Recipes
Vegetable Soup Recipe In Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 20 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 2 தேக்கரண்டி எண்ணெய்
- 3 தேக்கரண்டி வேகவைத்த கேரட்
- 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 3 தேக்கரண்டி வேகவைத்த உருளைக்கிழங்கு
- 3 தேக்கரண்டி வேகவைத்த ஆப்பிள்
- உப்பு தேவைகேற்ப
- மிளகு தூள் தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேகவைத்த கேரட், நறுக்கிய வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த ஆப்பிள் சேர்த்து நான்கு நிமிடம் வதக்கவும்.
- ஆறியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- பின், வடிகட்டி உப்பு, மிளகு தூள் சேர்த்து ஒரு கப்பில் ஊற்றி பரிமாறவும்.