NON-VEG
Chettinad Fish Kulambu Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கிலோ மீன் கழுவி சுத்தம் செய்யப்பட்டது
- 1 கப் சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- 1 சிறிய மாங்காய் தேவைப்பட்டால்
- புளி பெரிய எலுமிச்சை அளவு
- உப்பு தேவைக்கேற்ப்ப
அரைக்க தேவையான பொருட்கள்:
- 2 தேக்கரண்டி சோம்பு
- 2 தேக்கரண்டி சீரகம்
- 1 தேக்கரண்டி மிளகு
- 1 பூண்டு
- 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 3 மேசைக்கரண்டி மிளகாய் தூள்
- 3 மேசைக்கரண்டி மல்லித்தூள்
- சின்னவெங்காயம் 1/2 கப்புடன், 1 தக்காளியை வதக்கி வைத்துக்கொண்டு, அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 5 மேசைக்கரண்டி எண்ணெய்
Ingredients
அரைக்க தேவையான பொருட்கள்:
|
|
Instructions
- குழம்பு சட்டியில் 5 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிய பிறகு தக்காளியைப்போட்டு வதக்கவும்.
- பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு ஒரு வதக்கு வதக்கி நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் மாங்காயை போட வேண்டும்.
- பின்பு 1 டம்ளர் தண்ணீரில் புளியை கரைத்து ஊற்ற வேண்டும்.
- நன்கு கொதித்தவுடன் மீனைப்போட்டு வேகவிட வேண்டும்.மீன் வெந்து, குழம்பு சிறிது குறுகியவுடன் இறக்கவும்.
- பின்பு 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சிறிது சோம்பு,வெந்தயம்.
- 2 பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கினால் மணமும் சுவையும் நிறைந்த செட்டி நாட்டு மீன் குழம்பு ரெடி.