Recipes
Karuvadu Fry Recipe In Tamil
Prep Time | 15 minutes |
Cook Time | 15 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 2 வெங்காயம்
- 1 தக்காளி
- 1 பச்சைமிளகாய்
- 2 தேக்கரண்டி சாம்பார் மிளகாய்த்தூள்
- உப்பு சிறிதளவு
- 200 கிராம் கருவாட்டு
- கறிவேப்பிலை சிறிதளவு
- கொத்தமல்லி இலை சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- ஒரு பாத்திரத்தில் கருவாட்டை போட்டு வெந்நீரை ஊற்றி வைக்க வேண்டும்.
- பின்பு வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போன்றவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
- அதன் பிறகு கருவாட்டையும் போட்டு வதக்கி விட்டு சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு போட்டு கிளற வேண்டும். கருவாடு வெந்ததும் இறக்க வேண்டும்.