Tamil Recipes
Bhel Puri Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 பௌல் பொரி
- 1 பௌல் சேவ்
- 1 வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 1/2 தக்காளி (பொடியாக நறுக்கியது)
- கொத்தமல்லி சிறிது (நறுக்கியது)
- 1 மேசைக்கரண்டி சில்லி தக்காளி சாஸ்
- 1 தேக்கரண்டி சாட் மசாலா
- உப்பு தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- முதலில் ஒரு டிபன் பாக்ஸில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, சேவ் மற்றும் பொரி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் அதில் சாட் மசாலா, ப்ளாக் சால்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சில்லி தக்காளி சாஸ் சேர்த்து, டிபன் பாக்ஸை மூடி நன்கு குலுக்க வேண்டும்.